தமிழ்நாட்டில் எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
View More உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி… எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!TN Police
“பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் தமிழ்நாடு காவல்துறை பதில் அளித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“மக்களாட்சி அல்ல… அதிகாரத் திமிர்” – தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல் – கொதித்தெழுந்த விஜய்!
தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மக்களாட்சி அல்ல… அதிகாரத் திமிர்” – தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல் – கொதித்தெழுந்த விஜய்!மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!
ஓமலூரில் மூதாட்டியை கொலை செய்து கொள்ளையடித்த நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
View More மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!“காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!
மதுரை விளாங்குடி பகுதியில் அதிமுக தரப்பில் திறக்கப்படும் நீர்மோர் பந்தலுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
View More “காவல்துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று அரசியல் செய்வது வேதனையாக உள்ளது” – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து!“திமுக ஆட்சியின் சட்ட, ஒழுங்கை பற்றிப் பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது” – காவல்துறை மீதான இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
“திமுக ஆட்சியின் சட்ட, ஒழுங்கை பற்றி பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியின் சட்ட, ஒழுங்கை பற்றிப் பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் கிடையாது” – காவல்துறை மீதான இபிஎஸ்-ன் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!
தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
View More மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு!ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை ஒட்டி ராணிப்பேட்டையில் நாளை மற்றும் நாளை மறுநாள் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை… காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!தமிழ்நாடு காவல்துறைக்கு NCRB ரன்னிங் டிராபி விருது!
தமிழ்நாடு காவல்துறைக்கு NCRB ரன்னிங் டிராபி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தொழில்நுட்ப பயன்பாட்டில் சிறந்து விளங்கும் மாநில காவல்துறைக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த விருதை ஒடிசா காவல்துறை பெற்ற…
View More தமிழ்நாடு காவல்துறைக்கு NCRB ரன்னிங் டிராபி விருது!அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
View More அண்ணா பல்கலை. மாணவி வழக்கு – ஞானசேகரனுக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி!