முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
View More புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!TN Govt
முதியோா்களுக்கான ‘அன்புச் சோலை’ திட்டம்.. திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திருச்சியில் முதியோா்களுக்கான ‘அன்புச் சோலை’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.10) தொடங்கி வைக்கிறார்.
View More முதியோா்களுக்கான ‘அன்புச் சோலை’ திட்டம்.. திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது” – இபிஎஸ் கண்டனம்
திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது” – இபிஎஸ் கண்டனம்“அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
திமுக அரசு அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “அலட்சியத்தால் அப்பாவி உயிர்களைப் பலியிடும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்“பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!
பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
View More “பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்!“நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்“மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் பாம்பு கடித்தவர் உயிரிழந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மருத்துவர் இல்லாததால் விவசாயி உயிரிழப்பு.. ஒவ்வொரு நாளும் கிழியும் திமுக அரசின் முகமூடி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
View More பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!“ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ஊழல் வேட்கையில் திமுக அரசு இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
View More “ஊழல் வேட்கையில் இளைஞர்களின் வாழ்வை வேட்டையாடிய திமுக அரசு..” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசு யாரைக் காப்பாற்ற துடிக்கிறது?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி