“நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

View More “நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும் – காங்கிரஸும் ஒரே அணியில் பயணிக்கிறது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது” – நயினார் நாகேந்திரன்

கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “கோயில் சொத்து கோயிலுக்கே என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்பிற்குரியது” – நயினார் நாகேந்திரன்

“ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு”- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தென் மாவட்டங்களில் ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “ரூ.1000 கோடி கனிமவள கொள்ளையில் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு”- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

“மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

View More “மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வரும் 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு!

“அமைச்சரைப் போல பேச வேண்டும், குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது” – டி.ஆர்.பி ராஜா குறித்து அன்புமணி விமர்சனம்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும், மாறாக குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

View More “அமைச்சரைப் போல பேச வேண்டும், குடுகுடுப்பைக்காரரை போல பேசக்கூடாது” – டி.ஆர்.பி ராஜா குறித்து அன்புமணி விமர்சனம்

“கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி

கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது என திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

View More “கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது” – இபிஎஸ் பேட்டி

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்திற்கு அதிமுகவினர் கருப்பு பட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.

View More சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்!

முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார்.

View More முக்கிய மசோதாக்களை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

View More தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூரில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!