கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

View More கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

“பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பெண்களை தொடரும் பாலியல் கரங்கள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

விருதுநகரில் பள்ளிவாசலுக்கு சென்ற பெண்ணை தர்காவின் அஸ்ரத் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் குத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “பள்ளி முதல் பள்ளிவாசல் வரை பெண்களை தொடரும் பாலியல் கரங்கள்..” – நயினார் நாகேந்திரன் கண்டனம்

“திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை..” – இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டில் திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலை உள்ளது இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவினரிடம் இருந்தே பெண்களை காக்க வேண்டிய அவல நிலை..” – இபிஎஸ் கண்டனம்!

“உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் மத்திய அரசு அடுத்த துரோகம் செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவுட்டுள்ளார்.

View More “உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.

View More நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்தக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “அரசு உதவி பெறும் கல்லூரிகளை அரசு அழிக்கத் துடிப்பதா?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

“எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு செய்வதாக குற்றஞ்சாட்டி நவ.17-ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.

View More “எஸ்ஐஆர் பணிகளில் திமுக முறைகேடு” – நவ.17-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

2026-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு… மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகை நாட்களை பொது விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு பட்டியல் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், வரும் 2026ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த…

View More 2026-ம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு… மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா?

“அரசியல் லாபத்திற்காக திமுக அரசு மீது அவதூறு பரப்புகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அரசியல் லாபத்திற்காக திமுக அரசு மீது சிலர் அவதூறு பரப்புகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

View More “அரசியல் லாபத்திற்காக திமுக அரசு மீது அவதூறு பரப்புகின்றனர்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு