குவைத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்நாட்டு இளைஞர் தன்னை மீட்குமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More “என்னை சித்ரவதை செய்கிறார்கள்.. சிறைக்கு செல்வேன் என பயமுறுத்துகிறார்கள்” – குவைத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர் கண்ணீர் மல்க கோரிக்கை!TN Govt
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
View More தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் – தமிழ்நாடு அரசு ஒப்புதல்!
சென்னை பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
View More பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் திட்டம் – தமிழ்நாடு அரசு ஒப்புதல்!“பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் தமிழ்நாடு காவல்துறை பதில் அளித்திருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“குப்பையில் வீசுவதற்கா?… 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இதுவரை வெளியிடப்படாதது ஏன்?” – ராமதாஸ் கேள்வி!
தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “குப்பையில் வீசுவதற்கா?… 3 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை இதுவரை வெளியிடப்படாதது ஏன்?” – ராமதாஸ் கேள்வி!“திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” – சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!
சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது” – சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!தஞ்சாவூர் | 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்… தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!
தஞ்சாவூர் அருகே 50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More தஞ்சாவூர் | 50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்… தமிழ்நாடு அரசு உதவ கோரிக்கை!“பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?” – இபிஎஸ் கேள்வி!
பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?” – இபிஎஸ் கேள்வி!சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதி ரீதியான பாகுபாடு கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
View More சிறைகளில் சாதிரீதியான பாகுபாடு கூடாது – தமிழ்நாடு அரசு!“கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேரவேண்டிய கல்வி நிதியை தங்களுடைய அரசியலுக்காக மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. இதற்கு எதிராக நிச்சயமாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கல்வி நிதி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு நிச்சயம் வழக்கு தொடரும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!