முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மே 24 ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லி பயணம்?TN Govt
உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உதகை தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
View More உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!இறையன்பு தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
தமிழ்நாடு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவின் தந்தை மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
View More இறையன்பு தந்தை மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!போப் லியோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14ம் லியோவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More போப் லியோவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!“பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
‘தி வயர்’ இணையதளம் தடைசெய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பத்திரிகை சுதந்திரம் நெரிக்கப்படக்கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
View More 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி நீட்டிப்பு!அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
View More அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!“நம்முடைய பலமே, நம்முடைய கட்சி கட்டுமானம்தான்” – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நம்முடைய பலமே, நம்முடைய கட்சி கட்டுமானம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நம்முடைய பலமே, நம்முடைய கட்சி கட்டுமானம்தான்” – மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “திமுக அரசின் பயணம் தொடரும்! ’தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு’ என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி,…
View More “மக்களின் பேராதரவுடன் திமுகவே மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமரும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!
தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்…
View More விவசாயிகள் உயிர் மாய்ப்பை தடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – தமிழ்நாடு அரசு கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல்!