“மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

“இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

திமுக தான் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

“தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சைதான்” – இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதையே திமுக அரசு அக்னிப் பரீட்சையாக மாற்றியுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சைதான்” – இபிஎஸ் கண்டனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக் கூட்டம்!

“பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்” – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு அறிக்கை!

பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். 

View More “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்” – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு அறிக்கை!

“வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

வாழத்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு?” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

“5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம்.. திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

ஐந்து ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்ததற்கு திமுகே அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம்.. திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்!

முறைகேடான டெண்டர் மூலம் ரூ. 397 கோடி அரசுக்கு இழப்பு – TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!

தமிழ்நாட்டில் 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.

View More முறைகேடான டெண்டர் மூலம் ரூ. 397 கோடி அரசுக்கு இழப்பு – TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!

“மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “மாணவி ராஜேஷ்வரியின் கல்விச் செலவை அரசே ஏற்கும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

தக் லைஃப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

View More தக் லைஃப் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!