ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுசெயலாளர் துரைமுருகள் தெரிவித்துள்ளார்.
View More ஜூலை 18-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்TN Govt
பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்
பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More பணி நிரந்தரம் கோரி போராட்டத்திற்கு புறப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது – இபிஎஸ் கண்டனம்மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More மதுரை மாநாகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!
தமிழ்நாட்டில் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? என்று அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமளித்துள்ளார்.
View More 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதா? – அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்!“2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல..” – நயினார் நாகேந்திரன் பேச்சு
பாஜகவின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் கிடையாது, 2029 நாடாளுமன்றத் தேர்தல்தான் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “2026ல் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல..” – நயினார் நாகேந்திரன் பேச்சுவிருதுநகர் வெடிவிபத்து | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More விருதுநகர் வெடிவிபத்து | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!“இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்ற வார்த்தைகளை ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பவர்கள் இனியாவது திருந்தட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என். நேரு பேட்டி
விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லை என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
View More “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என். நேரு பேட்டி“குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வருவது கொடூரமானது” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்“பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்..” – விஜய் ஆவேசம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரந்தூர் மக்களை சந்திக்க வேண்டும், இல்லையென்றால் மக்களுடன் தான் முதலமைச்சரை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More “பரந்தூர் மக்களை முதலமைச்சர் சந்திக்க வேண்டும்.. இல்லையெனில்..” – விஜய் ஆவேசம்