“வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்” – இபிஎஸ் அறிவிப்பு

வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

View More “வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி ஜூலை 8ல் அதிமுக ஆர்ப்பாட்டம்” – இபிஎஸ் அறிவிப்பு

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனடம் தெரிவித்துள்ளார்.

View More “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் கண்டனம்

“தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

அப்பாவி உயிரின் மரணத்திற்கான நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தினந்தோறும் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்… நியாயத்தைக் குழி தோண்டி புதைக்க முயற்சிப்பது சரியா?” – நயினார் நாகேந்திரன் கேள்வி

“சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “சிறுவன் உயிரிழப்புக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“கேலி, கிண்டல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கேலி, கிண்டல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கேலி, கிண்டல்கள் பற்றி எங்களுக்கு கவலையில்லை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணிக்கான ஆணை வழங்கப்பட்டது.

View More இளைஞர் அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி!

கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

View More கள ஆய்வு | போதிய கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி.. தொடரும் அவலம்.. நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

“காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

View More “காவல்துறையினர் நீதியை நிலைநாட்ட வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

“ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

View More “ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

அமுல் கந்தசாமி உயிரிழந்ததை அடுத்து வால்பாறை சட்டமன்றத் தொகுதியை காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More வால்பாறை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு