ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

மதுரையில் 86 வயது மூதாட்டி ஒருவர் தனது உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் ஆம்புலன்சில் வந்து வாக்களித்துள்ளார். மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசிக்கும் 86 வயதான ராஜமாணியம்மாள் என்ற மூதாட்டி, சமீப காலமாக உடல் நலக் குறைவு…

View More ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டி!

தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வாக்களித்தனர். தமிழ்நாட்டில் இன்று 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி…

View More தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர்!

வாக்களித்த நடிகை நமீதா, குஷ்பூ

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் நடிகை குஷ்பூ மற்றும் நடிகை நமீதா இன்று வாக்களித்தனர். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. முன்னணி நடிகர்களான…

View More வாக்களித்த நடிகை நமீதா, குஷ்பூ

பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியே: வாக்களித்த சீமான்

தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வாக்களித்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. திமுக கட்சித்தலைவர் ஸ்டாலின், முதல்வர்…

View More பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் கேள்விக்குறியே: வாக்களித்த சீமான்

சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் அவரது சொந்த தொகுதியில் இன்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான…

View More சொந்த தொகுதியில் வாக்களித்த ப.சிதம்பரம்!

ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் சென்னை, ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது.…

View More ஜனநாயகக் கடமையாற்றிய கமல்!

ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்!

தமிழகச் சட்டமன்ற தேர்தலான இன்று முன்னணி நடிகரான அஜித் குமார் தனது மனைவி ஷாலினியுடன் சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும்…

View More ஜனநாயகக் கடமையாற்றிய நடிகர் அஜித்!

ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?

வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க, தங்களின் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச் சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை பயண்படுத்தி வாக்களிக்கலாம் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் நாளை…

View More ஓட்டுப்போட தேவையான ஆவணங்கள் என்னென்ன?

“தலைமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை”: நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!

“ஒவ்வொரு ஆளுமை மற்றும் தலைமையைத் தேர்ந்தெடுப்பது நமது விரல் மை, அதுதான் நமது ஜனநாயகத்தின் வலிமை” என வாக்களிப்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 234…

View More “தலைமையை தேர்ந்தெடுப்பது நமது விரல் மை”: நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ!

“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வந்தநிலையில், ஆண்டிபட்டி தொகுதியில், துணை…

View More “திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!