இந்தியன் 2 படத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் விவேக் மறைந்துவிட்டதால் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் பலரிடம் அணுகியதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசன் நடிப்பில் ’இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி…
View More இந்தியன் – 2: விவேக் வேடத்தில் நடிப்பது யார்?actor vivek
திறப்பு விழாவுக்கு தயாரானது ‘நடிகர் விவேக் நகர்’
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டும் என அவரது மனைவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி நடிகர் விவேக் நகர் பெயர் பலகை தயார்…
View More திறப்பு விழாவுக்கு தயாரானது ‘நடிகர் விவேக் நகர்’’நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல’: நோய்த்தடுப்பு பிரிவு அறிக்கை
நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. பிரபல நடிகர் விவேக், தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி மக்களை வலியுறுத்தி வந்தார்.…
View More ’நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல’: நோய்த்தடுப்பு பிரிவு அறிக்கைசுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதம் இன்று தொடங்கியது. சட்டப்பேரவை கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது, ஆளுநர் உரை மீதான…
View More சுதந்திரப் போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார்,எழுத்தாளர் கி.ரா,நடிகர் விவேக்கிற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம்!விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இயக்கநர் செல்வகுமார்!
மறைந்த நடிகர் விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளதாக அவருடன் 15 படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குநர் பி.டி. செல்வகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி அருகே கொட்டாரம் சந்திப்பில் விவேக்கின் திருவுருவ படத்திற்கு…
View More விவேக் நினைவாக 50 லட்சம் மரக்கன்றுகளை நடும் இயக்கநர் செல்வகுமார்!விடைபெற்றார் சின்னக் கலைவாணர்!
சின்னக் கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடல், 24 காவலர்கள் 3 முறை துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டு, மரியாதை செலுத்திய பின் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. நேற்று…
View More விடைபெற்றார் சின்னக் கலைவாணர்!விவேக்கின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை மரியாதை!
நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மறைந்த…
View More விவேக்கின் இறுதிச் சடங்கிற்கு காவல்துறை மரியாதை!“புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!
நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவரது நகைச்சுவையும் புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர்,…
View More “புத்திசாலித்தனமான வசனங்களால் மக்களை மகிழ்வித்த கலைஞன் விவேக்”: பிரதமர் இரங்கல்!நடிகர் விவேக் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
நடிகர் விவேக்கிற்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சியனர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி…
View More நடிகர் விவேக் மறைவு: அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிநடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு?
நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. நகைச்சுவை நடிகர் விவேக் மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி…
View More நடிகர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு?