அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கை தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் இன்று வெளியீடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாடு…
View More பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!TN election 2021
முதல்வர், மு.க. ஸ்டாலின், சீமான் வேட்புமனுக்கள் ஏற்ப்பு!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, இன்று தொடங்கிய நிலையில், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான…
View More முதல்வர், மு.க. ஸ்டாலின், சீமான் வேட்புமனுக்கள் ஏற்ப்பு!ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்
தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, ஆட்சி மாற்றம்தான் ஏற்படுகிறதே தவிர, வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம்…
View More ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை – சீமான்தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!
திருப்பூர் முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றாவிட்டால் சட்டமன்றத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடைக்கு அப்பகுதி…
View More தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து செய்ய உறுதி
சென்னை சத்திய மூர்த்தி பவனில் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு ஆவணப்…
View More காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: நீட் தேர்வு ரத்து செய்ய உறுதிசேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!
சேலம் ஆத்தூர் தனித் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதிலாக சி. சின்னதுரை என்பவர் போட்டியிடப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்கள் படியலை கடந்த…
View More சேலம் ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம்!பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டி!
பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநில ஆலோசகர் பாலசிவநேசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ஆனைக்குடியில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட…
View More பனங்காட்டு படை கட்சி 50 தொகுதிகளில் தனித்துப் போட்டி!”தமிழகம், புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது”- முதல்வர் நாராயணசாமி!
நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜகவினால் வெல்ல முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் ,…
View More ”தமிழகம், புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்ல முடியாது”- முதல்வர் நாராயணசாமி!”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!
50 வயதுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது உள்ளிட்ட தேர்தல்…
View More ”50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்”- பள்ளிக்கல்வித்துறை!