முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!
தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு...