வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பூரில், வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியின நபர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More வனத்துறை அலுவலகத்தில் உயிரிழந்த பழங்குடியின நபர் விவகாரம் – வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!