“திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” – தர்மேந்திர பிரதான் பேட்டி!

தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அது போலத்தான் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை தடுக்க முடியாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

View More “திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” – தர்மேந்திர பிரதான் பேட்டி!