தளபதி 67 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக தனி விமானம் மூலம் இன்று படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் அவர்களது ரசிகர்களிடையே…
View More தளபதி 67 படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற படக்குழுdirector lokesh kanagarj
இன்னும் ஒரே வாரம்தான்; தளபதி 67 அப்டேட் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி
தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தின் அப்டேட்டை பிப்ரவரி 1, 2 மற்றும் 3 எதிர்பார்க்கலாம் என இயக்குநர் லோகஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை மற்றும்…
View More இன்னும் ஒரே வாரம்தான்; தளபதி 67 அப்டேட் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டிலோகேஷ் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா த்ரிஷா ?
விஜய் நடிக்கும் 67-வது படம்,லோகேஷ் கனகராஜ் இயக்கத்தால் உருவாக உள்ளது. இந்நிலையில் இப்படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த செய்திகளும், அவரது படம்…
View More லோகேஷ் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா த்ரிஷா ?புதுமையான உத்தியை கையில் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ்
மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு நடுவே வெளியான விக்ரம் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.வெளியான இரண்டே நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது விக்ரம். உலகம் முழுவதும் வெளியான விக்ரம் திரைப்படமானது…
View More புதுமையான உத்தியை கையில் எடுத்துள்ள லோகேஷ் கனகராஜ்“தளபதி 67” கிளாஸா, மாஸா இருக்கும்: அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
“தளபதி 67” படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் தேதி வெளியான விஜயின்…
View More “தளபதி 67” கிளாஸா, மாஸா இருக்கும்: அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்