விஜய்யின் “லியோ” திரைப்படத்தில் இருந்து விலகுகிறாரா த்ரிஷா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறியதாக ஒரு செய்தி காட்டுத்தீயாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ்...