14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த விஜய் – த்ரிஷா ஜோடி.. தளபதி 67 அப்டேட்..!
14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – த்ரிஷா ஜோடி தளபதி 67-இல் மீண்டும் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் #Thalapathy67 புதிய படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். செவன்...