மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு – தமிழ்நாடை பின்பற்றிய தெலங்கானா!

தமிழ்நாட்டை தொடர்ந்து மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

View More மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு – தமிழ்நாடை பின்பற்றிய தெலங்கானா!

பாலியல் வன்கொடுமை – தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமையில் இருந்த தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

View More பாலியல் வன்கொடுமை – தப்பிக்க முயன்று ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம் பெண்!

“பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

பாஜக எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதில்லை, அவர்கள் நினைப்பதையே முடிவாக அறிவிக்கிறார்கள் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

View More “பாஜக எதிர்க்கட்சிகளை பேசவே அனுமதிப்பதில்லை” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

“இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்” – ராகுல் காந்தி எம்.பி!

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்” – ராகுல் காந்தி எம்.பி!

தெலங்கானா சுரங்க விபத்து – 16 நாட்களுக்கு பிறகு ஒரு உடல் மீட்பு!

தெலங்கானா ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் சிக்கி உயிரிழந்த 8 பேரில் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.

View More தெலங்கானா சுரங்க விபத்து – 16 நாட்களுக்கு பிறகு ஒரு உடல் மீட்பு!

தெலங்கானாவில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கினார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

தெலங்கானா மாநிலத்தில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது

View More தெலங்கானாவில் இந்து ஒருவரின் வீட்டை முஸ்லிம்கள் தாக்கினார்களா? – வைரல் வீடியோ உண்மையா?

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !

தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

View More தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு !

“தெலங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றை கற்றுக் கொள்ளுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழை கட்டாயப் பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “தெலங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றை கற்றுக் கொள்ளுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!

“புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

ஹைதராபாத்தின் யூசுப்குடாவைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர், புஷ்பா படத்தை பார்த்து மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

View More “புஷ்பா படத்தால் கெட்டுப்போயுள்ளனர்” – மாணவர்களின் ஆபாச பேச்சு குறித்து அரசு பள்ளி ஆசிரியை வேதனை!

இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை என்ன? – தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி பதில்!

இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை குறித்து தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சிகரமான பதிலளித்துள்ளார்.

View More இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை என்ன? – தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி பதில்!