இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை குறித்து தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சிகரமான பதிலளித்துள்ளார்.
View More இரண்டு நாளாக சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் நிலை என்ன? – தெலங்கானா அமைச்சர் அதிர்ச்சி பதில்!Telangana
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து – வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
View More தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து – வருத்தம் தெரிவித்த ராகுல் காந்தி!தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!
தெலுங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டு பகுதியில் இருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் கட்டுமானப் பணிகள்…
View More தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 6 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
View More ரம்ஜான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு பணி நேரத்தில் சலுகை – தெலங்கானாவைத் தொடர்ந்து ஆணை வெளியிட்ட ஆந்திர அரசு!‘தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதற்கு தெலங்கானா மக்கள் அனுதாபம் காட்டமாட்டார்கள்’ என கவிதா கூறினாரா?
This News Fact Checked by ‘Newsmeter’ தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டாலும் தெலங்கானா மக்கள் அனுதாபப்பட மாட்டார்கள் என்று பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதா கூறியதாக இ-பேப்பர் கிளிப்பிங் ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த…
View More ‘தனது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டதற்கு தெலங்கானா மக்கள் அனுதாபம் காட்டமாட்டார்கள்’ என கவிதா கூறினாரா?காங்கிரஸ் கட்சியின் 6 வாக்குறுதிகள் போலியானவை என கடியம் ஸ்ரீஹரி பேசினாரா? – உண்மை என்ன?
ஆறு முக்கிய வாக்குறுதிகளை விமர்சித்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த கடியம் ஸ்ரீஹரி பேசியதாக வீடியோ வைரலானது.
View More காங்கிரஸ் கட்சியின் 6 வாக்குறுதிகள் போலியானவை என கடியம் ஸ்ரீஹரி பேசினாரா? – உண்மை என்ன?தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!
தெலங்கானாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்தில் வெடிப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று (ஜன.4)…
View More தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து… ஒருவர் உயிரிழப்பு!புஷ்பா 2 Premier Showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?
This news Fact Checked by Newsmeter புஷ்பா 2 பிரீமியர் காட்சியை காணச் சென்ற தாய் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த நிலையில் காயமடைந்த சிறுவனும் தற்போது உயிரோடு இல்லை என சமூக வலைதளங்களில்…
View More புஷ்பா 2 Premier Showல் கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பா? – வைரலாகும் பதிவு | உண்மை என்ன?‘தெலங்கானாவில் ஏற்பட்ட பூகம்பம்’ என வைரலாகும் பதிவுகள் உண்மையா?
This news Fact Checked by Newsmeter சேதமடைந்த சாலைகள் மற்றும் இடிந்து விழுந்த கட்டிடங்களைக் காட்டும் படங்கள் தெலங்கானா பூகம்பத்திற்குப் பிறகு அவற்றை இணைக்கும் உரிமைகோரல்களுடன் வைரலாகி வருகின்றன. டிசம்பர் 4-ம் தேதி காலை,…
View More ‘தெலங்கானாவில் ஏற்பட்ட பூகம்பம்’ என வைரலாகும் பதிவுகள் உண்மையா?தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!
தெலங்கானாவில் ஏழு மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் கடந்த வாரம் போலீஸ் இன்ஃபார்மர்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள்…
View More தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!