மக்களவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக! கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு!

மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கியுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 3 குழுக்களை அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு மக்களவையின் பதவிக் காலம் வரும் மே 21-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, மக்களவைக்கு…

View More மக்களவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக! கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு!

2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நவி மும்பையில் உள்ள டி. ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா…

View More 2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா மகளிர் அணி அபார வெற்றி!

17-வது ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா!

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது. துபையில் 17-வது  ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ்,…

View More 17-வது ஐபிஎல் ஏலம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ரச்சின் ரவீந்திரா!

“செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

செம்பரம்பாக்கம் ஏரி நீர் முன்கூட்டியே திறக்கப்பட்டதால் பெரும் வெள்ளச்சேதம் தவிர்க்கப்பட்டதாக மத்தியக் குழு தெரிவித்துள்ளது. மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாகப்…

View More “செம்பரம்பாக்கம் ஏரி நீரை முன்கூட்டியே திறந்ததால் வெள்ள சேதம் தவிர்ப்பு!” – தமிழ்நாடு அரசுக்கு மத்தியக் குழு பாராட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை,  காஞ்சிபுரம்,  திருவள்ளூர்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு…

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழு சந்திப்பு – புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை!

விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்படும்..! – புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொழிற்சங்கங்கள் துவங்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் பகுதியில் நடந்த ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற விஜய்…

View More விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்படும்..! – புஸ்ஸி ஆனந்து அறிவிப்பு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியான  நிலையில், இது குறித்து விசாரித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு இன்று சென்னை வருகிறது.  பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர்…

View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!

ஜாம்பவான்கள் சங்கமிக்கும் லெஜன்ட் லீக் கிரிக்கெட் போட்டி

80,90 – களில் கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகர்களாக விளங்கிய, பல்வேறு ஜாம்பவான்கள் உள்ளடங்கிய லெஜன்ட் லீக் கிரிக்கெட் தொடர் சீசன் 2 குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். கிரிக்கெட் போட்டிகள் மீதான…

View More ஜாம்பவான்கள் சங்கமிக்கும் லெஜன்ட் லீக் கிரிக்கெட் போட்டி