இடஒதுக்கீடு விவகாரம்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என்ற அமைச்சர் ஷாஜகானின் கருத்துக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More இடஒதுக்கீடு விவகாரம்: தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!