முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு – அக். 3ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு அக்டோபர் 3ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள்...