12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், இந்தாண்டு 32 ஆயிரத்து 501 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கியது. இந்த கல்வியாண்டில்…
View More 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்,100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் – வெளியான விவரம்..!tamil language
தமிழை காக்கத் தவறினால் நாட்டிற்கே நஷ்டம்; பிரதமர்
தமிழை காக்க தவறினால் நாட்டிற்கே நஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் குறிப்பாகக் காசிக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இதற்காக வாரணாசியில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ என்ற…
View More தமிழை காக்கத் தவறினால் நாட்டிற்கே நஷ்டம்; பிரதமர்தமிழ் மொழி; தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை
தமிழ் மொழி தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் வைத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டுவிழா நடைபெற்றது. அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,…
View More தமிழ் மொழி; தமிழ்நாடு அரசுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கைதமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழை பயிற்றுமொழியாக அறிவித்து, தமிழறிஞர் முத்துச்சாமியின் பேசா நோன்பை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒட்டுமொத்த இந்தியாவும் ஆசிரியர் நாளை கொண்டாடிக் கொண்டிருக்கும்…
View More தமிழை பயிற்றுமொழியாக அறிவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை: சீமான்
அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பட்டிமன்ற பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், திருநெல்வேலியில் உள்ள…
View More அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் அறிஞர்களின் அருமை தெரியவில்லை: சீமான்11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்
11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு…
View More 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர்…
View More தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் – ஆளுநர் ஆர்.என்.ரவிநீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்வி
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் வாரிசுகள் பத்து…
View More நீட் தேர்வில் கவனம் – தாய் மொழியில் தோல்விதிராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசை
கோவையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதோடு, தாய்மொழியை கற்று மற்றொறு மொழியையும் கற்று கொள்ள வேண்டும் என…
View More திராவிட மாடல் என்று சொல்லாமல் திராவிட மாதிரி என்று சொல்லலாம் – தமிழிசைசெம்மொழித் தமிழ் நாள் அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அக்டோபர் 12ம் தேதியை செம்மொழித் தமிழ் நாளாக அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.7.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும்…
View More செம்மொழித் தமிழ் நாள் அறிவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்