11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிப்பு-மத்திய அரசு தகவல்
11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு...