ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும்,…
View More ”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநாTaliban
உணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வோர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க குழந்தைகளை விற்க தயாராக உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.…
View More உணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?
ஆப்கனில் உள்ள பெண்கள் டாக்ஸியில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் தாலிபான் அமைப்பினர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும், 20 ஆண்டுகள் கழித்து தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள்…
View More தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள் – லேட்டஸ்ட் கட்டுப்பாடு என்ன?ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதல்: ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசன் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுமையாக வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு இப்போது வன்முறை…
View More ஆப்கன் மருத்துவமனையில் நடந்த தாக்குதல்: ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்புதலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது : ஆர்எஸ்எஸ் தலைவர்
தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று, ஆர்எஸ்எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஆண்டுதோறும் விஜயதசமி அன்று…
View More தலிபான்கள் மாறினாலும் பாகிஸ்தான் மாறாது : ஆர்எஸ்எஸ் தலைவர்’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்
ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்கக் கோரி இந்தியாவுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப்படைகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முழுமையாக வெளியேறிய பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால்அங்கு இருந்த…
View More ’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடை
ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும்…
View More ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடைஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று…
View More ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடைதோளில் துப்பாக்கி, அருகில் குடும்பம்.. காபூலில் தலிபான்கள் பிக்னிக்
தோளில் துப்பாக்கியுடனும் அருகில் குழந்தைகளுடனும் உயிரியல் பூங்காவில் தலிபான்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்…
View More தோளில் துப்பாக்கி, அருகில் குடும்பம்.. காபூலில் தலிபான்கள் பிக்னிக்’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகளுக்கும் இசைக்கும் தலிபான்கள் தடை விதிப்பார் கள் என்பதால், அந்நாட்டின் இசைக் கலைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல் வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து,…
View More ’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!