புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் உடல், தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர், இந்தியாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக். புலிட்சர் விருது பெற்ற இவர்,…
View More தலிபான்களால் மோசமாக சிதைக்கப்பட்ட டேனிஷ் சித்திக்கின் உடல்: அதிகாரிகள் அதிர்ச்சிTaliban
ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து ராக்கெட் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் ராணுவ…
View More ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்டேனிஷ் சித்திக் உடல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி
ஆப்கானிஸ்தான் மோதலின் போது கொல்லப்பட்ட ராய்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர் நிறுவனத்தின்…
View More டேனிஷ் சித்திக் உடல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதிடேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை- தாலிபான் மறுப்பு
புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை என தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த டேனிஷ் சித்திக் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தில்…
View More டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமில்லை- தாலிபான் மறுப்புஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் தீவிரவாத அமைப்பின் தூதுக்குழு ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் முழுமையாக திரும்ப பெற்றுவிடும்…
View More ஆப்கானிஸ்தானின் 85% பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபான் அறிவிப்பு!ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் – ஜோ பைடன்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவப்படைகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு முன்னர், செப்டம்பர் 11, 2001ம் ஆண்டு ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக…
View More ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறும் – ஜோ பைடன்