ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடை

ஆப்கானிஸ்தானில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் அரசு தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்துள்ளனர். அவர்கள் பெண்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும்…

View More ஆப்கனில் முகச்சவரம் செய்வதற்கு தலிபான் தடை

ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள், கடுமையான கட்டுப்பாடுகளை அங்கு விதித்து வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று…

View More ஆப்கானிஸ்தானில் ஐபில் போட்டிகளை ஒளிபரப்ப தலிபான் திடீர் தடை

தோளில் துப்பாக்கி, அருகில் குடும்பம்.. காபூலில் தலிபான்கள் பிக்னிக்

தோளில் துப்பாக்கியுடனும் அருகில் குழந்தைகளுடனும் உயிரியல் பூங்காவில் தலிபான்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆப்கானிஸ்தானில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தலிபான்…

View More தோளில் துப்பாக்கி, அருகில் குடும்பம்.. காபூலில் தலிபான்கள் பிக்னிக்

தலிபானின் துப்பாக்கியை துணிவுடன் எதிர்க்கும் ஆப்கான் பெண்: வைரலாகும் புகைப்படம்

தன்னை நோக்கி தலிபான்  குறிபார்த்தாலும் அதை எதிர்த்து துணிவுடன் நிற்கும் ஆப்கானிஸ் தான் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து கடந்த மாதம்…

View More தலிபானின் துப்பாக்கியை துணிவுடன் எதிர்க்கும் ஆப்கான் பெண்: வைரலாகும் புகைப்படம்

ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் பிரதமராக முல்லா முகமது ஹசன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து, தலிபான்களின் ஆதிக்கம்  மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. கடந்த மாதம் தலைநகர் காபூலுக்குள் நுழைந்து…

View More ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்: தலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதையடுத்து தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டு கொண் டாடி யுள்ளனர். அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை அடுத்து, அந்த தாக்குதலில் ஈடுபட்ட பின்…

View More ஆப்கானில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க வீரர்: தலிபான்கள் கொண்டாட்டம்

தலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டு

தலிபான்களின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக ஆப்கனைச் சேர்ந்த பாப் பாடகி அர்யானா சயீத் குற்றம் சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தலிபான்களுக்கும், அமெரிக்க படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அண்மையில், அமெரிக்கா உள்ளிட்ட…

View More தலிபான்கள் பின்னணியில் பாகிஸ்தான்: பாக் பாடகி குற்றச்சாட்டு

ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

ஆப்கானிஸ்தானில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக யுனிசெப் அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ளவர்கள் வேறு நாட்டிற்கு செல்ல…

View More ஆப்கனில் 1 கோடி குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறி

தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர் 

 தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அஷ்ரப் கனி, அண்டை நாட்டில் தஞ்சம்…

View More தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர் 

ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்; 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் நகரில் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், ஆப்கனிஸ்தான் தற்போது தலிபான்கள் கைவசம் வந்துள்ளது.  இந்த நிலையில் தலைநகர் காபூலுக்கு கிழக்கே…

View More ஆப்கானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம்; 3 பேர் பலி