ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோ

ஆப்கான் முன்னாள் அதிபர் அம்ருல்லா சலே அமரும் இடத்தில் உட்கார்ந்தபடி தலி பான் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். 20 வருடத்துக்கு…

View More ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோ

தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்

தலிபான்களிடம் கடந்த 2 வாரங்களாக கடுமையான போரில் ஈடுபட்டு வந்த பஞ்ச்ஷிர் போராளிகள் குழு தற்போது சரணடைந்துள்ளது.  ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.…

View More தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் பயங்கர மோதல்: 700 தலிபான்கள் பலி, 600 பேர் கைது

ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையில் சுமார் 700 தலிபான் கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 600 தலிபான்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு படைகளுக்கும் தலிபானுக்கும் போர் நடைபெற்று…

View More பஞ்ச்ஷிர் மாகாணத்தில் பயங்கர மோதல்: 700 தலிபான்கள் பலி, 600 பேர் கைது

ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்

ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கனை தலிபான் மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலிருந்து பலர் வெளியேறி வருகின்றனர். பல நாடுகள் ஆப்கானில் சிக்கியுள்ள தங்கள்…

View More ஆப்கன் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்

“இரட்டை கோபுர தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை”- தலிபான்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் மூளையாக செயல்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லையென தலிபான் தற்போது கூறியுள்ளது. அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதல் நடந்து சுமார் 20 ஆண்டுகள் ஆன நிலையில்…

View More “இரட்டை கோபுர தாக்குதலில் பின்லேடனுக்கு தொடர்பு இல்லை”- தலிபான்

தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர் 

 தேவைப்பட்டால் தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் பதவியை ராஜினாமா செய்த அதிபர் அஷ்ரப் கனி, அண்டை நாட்டில் தஞ்சம்…

View More தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படத் தயார்: பிரிட்டன் பிரதமர் 

காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருப்பவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து…

View More காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு

நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30)…

View More நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு

தேசிய கொடி வைத்திருந்தவரை துப்பாக்கியால் தாக்கும் தலிபான்கள்: வைரலாகும் வீடியோ

ஆப்கானிஸ்தானில் தேசிய கொடியை காரின் கண்ணாடிக்கு அருகில் வைத்து சென்றவரை தலிபான்கள் கையை கட்டி கைது செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து,…

View More தேசிய கொடி வைத்திருந்தவரை துப்பாக்கியால் தாக்கும் தலிபான்கள்: வைரலாகும் வீடியோ

’தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள்’: ஆப்கான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தகவல்

தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவர்கள் என்பதால் அதற்கு தடை விதிக்க மாட்டார் கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் உமேஷ் பட்வால் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றனர். காபூல் நகருக்குள்…

View More ’தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள்’: ஆப்கான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தகவல்