உணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வோர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க குழந்தைகளை விற்க தயாராக உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது....