அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

அகமதாபாத் விமான விபத்து குறித்து சுயாதீன விசாரணை மற்றும் விரைவான விசாரணை கோரிய மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More அகமதாபாத் விமான விபத்து – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!

உச்சநீதிமன்ற வளாகப் பகுதியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

View More உச்சநீதிமன்ற வளாகத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை!

“உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படும் திமுக அரசு” – அண்ணாமலை கண்டனம்!

காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

View More “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்படும் திமுக அரசு” – அண்ணாமலை கண்டனம்!

“அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

அனைத்து மனிதனுக்கும் கல்வி தேவை என்பதை உலகிற்கு உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

View More “அனைவருக்கும் கல்வி தேவை என்பதை உணர்த்திய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி” – அமைச்சர் சேகர்பாபு!

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

View More கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு ? உச்சநீதிமன்றம் கேள்வி!

நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு என்பது குடிமக்கள் இலகுவான முறையில் விண்ணப்பிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

“பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!

பாலாற்றை பாதுகாக்கும் விஷயத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “பாலாற்றில் கழிவு கலப்பதை தடுக்காததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்” – அன்புமணி ராமதாஸ்!

தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் – டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

“குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டுள்ளார்.

View More “குடியரசு தலைவர் கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம் உத்தரவு!

சிறுவன் கடத்தல் வழக்கு | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி!

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More சிறுவன் கடத்தல் வழக்கு | பூவை ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன்… உச்சநீதிமன்றம் அதிரடி!