பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள்,…
View More பேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்புSuicide
நீட் தேர்வு அச்சம்; பெண் டாக்டர் உயிரிழப்பு
நீட் தேர்வு அச்சத்தால் திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது-30), இவருக்கும் ராசி…
View More நீட் தேர்வு அச்சம்; பெண் டாக்டர் உயிரிழப்புகல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜி
பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகிய கல்லூரி மாணவன் தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அம்மன் கோவில் தெரு சேர்ந்தவர்…
View More கல்லூரி மாணவனை உயிரிழப்புக்கு தூண்டிய பப்ஜிஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்பு
ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (20). 12ம்…
View More ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரிழப்புமுறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்பு
தருமபுரி அருகே முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர்கள் சதீஸ் சங்கீதா தம்பதி. இவர்களுக்கு 11 மாத…
View More முறையற்ற உறவில் இருந்த ஜோடி காவல் நிலையம் முன் உயிரிழப்புராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்பு
ராகிங் கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிற மாணவி கவிப்பிரியா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு அமைக்கப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி கவிப்பிரியா…
View More ராகிங் கொடுமையால் உயிரிழப்பு – விசாரணை குழு அமைப்புமகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து உயிரிழப்பு
தாய் மகன் இருவரும் ஒரே நேரத்தில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, அம்பத்தூர் பள்ளிக்கூட சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து…
View More மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து உயிரிழப்புவிடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா, பான்குடியை சேர்ந்த அவளாசௌமியா…
View More விடுதிக்குள் மர்மமான முறையில் தூக்கிட்டு உயிரிழப்பு செய்து கொண்ட மாணவிமாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்
நாகை அருகே கல்லூரி மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், கல்லூரி நிர்வாகத்தினரை கைது செய்யக்கோரி, போராட்டம் நடத்தப்பட்டது அப்போது கல்லூரி பேருந்தின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். நாகை அடுத்துள்ள தனியார் கல்லூரியில்,…
View More மாணவி உயிரிழப்பு : கல்லூரி மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்கள் போராட்டம்அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?
ஸ்ரீமுஷ்ணம் அருகே அதிமுக கிளைச் செயலாளர் அண்ணாதுரையின் மகன் கீர்த்திராஜன் உயிரிழப்பில் மர்மம். கொலையா உயிரிழப்பாஎன போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கங்குப்பம் சுடுகாடு பகுதியில் மரத்தில்…
View More அதிமுக பிரமுகரின் மகன் உயிரிழப்பில் மர்மம்.. நடந்தது என்ன?