பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். உத்தராகண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள்,…
View More பேத்திக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு: முன்னாள் அமைச்சர் உயிரிழப்பு