புதுச்சேரியில் 5 வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு பேருந்து ஊழியர்கள் இன்று பனிமை வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
View More புதுச்சேரியில் அரசு பேருந்து ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!strike
புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!
புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் PRTC ஒப்பந்த ஊழியர்கள் இடையே நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வரின் உறுதியை ஏற்க மறுத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.
View More புதுச்சேரியில் முதல்வர் மற்றும் PRTC ஊழியர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி!புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!
கிராமப் பகுதிகளுக்கும், பிற வெளியூர்களுக்கும் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
View More புதுச்சேரியைத் தொடர்ந்து காரைக்காலிலும் PRTC ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மக்கள் கடும் அவதி!புதுச்சேரியில் இன்று பந்த்!
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது.
View More புதுச்சேரியில் இன்று பந்த்!கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!
கர்நாடகாவில் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்குவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
View More கர்நாடகா: இன்று நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்!வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !
நாடு முழுவதும் வரும் 24, 25ம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
View More வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் தள்ளிவைப்பு !கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்…
View More கோவை, திருப்பூரில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !
இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
View More மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் – வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !“தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!
நெல்லை சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அரசு மருத்துவமனை டீன் விளக்கம் கொடுத்துள்ளார்.
View More “தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழக்கவில்லை” – நெல்லை அரசு மருத்துவமனை டீன் விளக்கம்!முதல்முறையாக அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க!
சிவகங்கையை அடுத்துள்ள வேம்பங்குடி கிராமத்தில் கிராவல் மணல் குவாரி அமைக்க அனுமதி பெற்று, அளுங்கட்சி மற்றும் அதிகாரிகள் உதவியுடனும் பல்வேறு பகுதிகளில் 100 அடி ஆழத்திற்கும் அதிகமாக மணல் கொள்ளை நடைபெற்றதாக அண்மையில் புகார்…
View More முதல்முறையாக அனைத்து கட்சி போராட்டத்தில் பங்கேற்ற த.வெ.க!
