பணிப்பெண்களிடன் மன்னிப்பு கேட்ட Blackpink ஜென்னி!  ஏன் தெரியுமா?

பிளாக் பிங்க் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஜென்னி பணிப்பெண்களின் அருகில் புகைப்பிடித்த வீடியோ வைரலான நிலையில், அந்த சம்பவத்திற்காக ஜென்னி அந்த பணிப்பெண்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். பிளாக் பிங்க் தென் கொரியாவில் சிறந்த கே-பாப்…

View More பணிப்பெண்களிடன் மன்னிப்பு கேட்ட Blackpink ஜென்னி!  ஏன் தெரியுமா?

அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி ‘No Aunties’ – தென்கொரிய ஜிம் விளம்பரத்தால் சர்ச்சை!

தென்கொரியாவின் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில்  “அழகான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என வைக்கப்பட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தென்கொரியாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் விளம்பர பலகை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  தென்கொரியாவின்…

View More அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி ‘No Aunties’ – தென்கொரிய ஜிம் விளம்பரத்தால் சர்ச்சை!

“தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” – வடகொரிய அதிபர்

கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறிய நிலையில்,  தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.  வட கொரியா,  தென்…

View More “தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” – வடகொரிய அதிபர்

சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் – சென்னையில் தொடக்கம்!

சர்வதேச அளவிலான 2வது மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோலகலமாக தொடங்கியது. சர்வதேச அளவிலான 12 நாடுகள் பங்கேற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான 2வது…

View More சர்வதேச மூத்தோர் உலகக் கோப்பை கிரிக்கெட் – சென்னையில் தொடக்கம்!

கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

தென் கொரியாவின் கே-பாப் பாடல்களை கண்டு ரசித்த குற்றத்துக்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய…

View More கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் பட நடிகர் மரணம்!

தென் கொரிய திரைப்படமான “பாராசைட்” என்ற படத்தில் நடித்து பிரபலமான ‘லீ சன் கியூன்’ காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாராசைட் என்கிற தென் கொரிய படம்…

View More ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் பட நடிகர் மரணம்!

முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென்கொரியா!

உலக நாடுகளின் எதிர்ப்புக்கிடையே தென்கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. தென்கொரியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை கலிபோர்னியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இருந்து…

View More முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென்கொரியா!

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீயால் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. தென்கொரியாவின் கேங்கனியூங் பகுதியில் உள்ள வனத்தில் திடீரென தீப்பற்றியது. அப்பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக அருகில் இருந்த மற்ற வனப்பகுதிகளுக்கும் காட்டுத்தீ …

View More தென்கொரியாவில் கட்டுங்கடங்காமல் பரவிய காட்டுத்தீ – 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்

ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாடகர் உயிரிழப்பு

தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிஹான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, தென்கொரிய நாட்டின் சியோலில், ஹாலோவீன் திருவிழா…

View More ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாடகர் உயிரிழப்பு

ஹாலோவீன் திருவிழாவில் நடந்த சோகம்; கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு

தென் கொரியவில் பாரம்பரிய ஹாலோவீன் திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பேய்களைப் போன்றும் வித்தியாசமான உருவங்களைப் போன்றும் வேடமணிந்து கொண்டாடப்படும் ஹாலோவீன் திருவிழா, உலகின் பல்வேறு நாடுகளில்…

View More ஹாலோவீன் திருவிழாவில் நடந்த சோகம்; கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழப்பு