31.9 C
Chennai
June 24, 2024

Tag : Kim Jong Un

முக்கியச் செய்திகள் உலகம்

காரை மாறி மாறி ஓட்டிய ரஷ்ய, வடகொரிய அதிபர்கள்!

Web Editor
ரஷ்ய தயாரிப்பான லிமோசின் காரை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு பரிசாக வழங்கினார் விளாதிமிர் புடின்.  இருநாட்டு அதிபர்களும் அந்த காரில் பயணித்ததுடன்,  இருவரும் மாறி மாறி அந்த காரை ஓட்டி பார்த்தனர். ...
உலகம் செய்திகள்

ரஷ்யா – வடகொரியா இடையே ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம்!

Web Editor
ரஷ்யாவுக்கும்,  வடகொரியாவுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய...
முக்கியச் செய்திகள் உலகம்

“தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” – வடகொரிய அதிபர்

Web Editor
கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறிய நிலையில்,  தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.  வட கொரியா,  தென்...
முக்கியச் செய்திகள் உலகம்

கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

Web Editor
தென் கொரியாவின் கே-பாப் பாடல்களை கண்டு ரசித்த குற்றத்துக்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய...
முக்கியச் செய்திகள் உலகம்

தென்கொரிய நாடகங்களை பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை

EZHILARASAN D
தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, இரண்டு சிறுவர்களுக்கு வடகொரிய ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன....
முக்கியச் செய்திகள் செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி: வடகொரிய அதிபர் கிம்

Web Editor
கொரோனாவுக்கு எதிரான போரில் வடகொரியா அமோக வெற்றி பெற்றதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா வடகொரியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா நோயை அங்குள்ள சுகாதாரத்...
முக்கியச் செய்திகள் உலகம்

வடகொரியாவுக்கு முதல் பெண் வெளியுறவுத் துறை அமைச்சர்

Web Editor
வடகொரியாவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக சோ சான்-ஹூய் நியமிக்கப்பட்டுள்ளார். வடகொரியாவில் நீண்டகாலமாக தூதரகப் பணிகளை மேற்கொண்டு வந்த சோ சான்-ஹூய், அந்நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் பெண் ஆவார். ஏற்கெனவே...
முக்கியச் செய்திகள் உலகம்

நட்புறவை வலுப்படுத்த சீனா-வடகொரியா முடிவு!

EZHILARASAN D
சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஆகியோர் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடிவ செய்துள்ளனர். 1961ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பிறகு சீனாவும், வடகொரியாவும் நட்பு நாடாகளாயின....
முக்கியச் செய்திகள் உலகம்

எடையை குறைத்த கிம் ஜாங் உன்: பரபரப்பாகும் விவாதம்

Gayathri Venkatesan
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், உடல் எடை குறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவரும், நிலையில், அது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா நாட்டின் அதிபராக, 37 வயதான கிம் ஜாங் உன்...
முக்கியச் செய்திகள் உலகம்

வடகொரியாவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது – கிம் ஜாங் உன்

Jeba Arul Robinson
கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் வடகொரியாவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் அதிபர்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy