ஜிம்மில் போட்டோஷுட் எடுத்துக் கொண்ட புதுமண ஜோடியின் வீடியோ வைரல்
வொர்க்அவுட் ஒர்க்ல ரொம்ப சின்ஷியர் ஜிம்முக்கு சென்று புஷ்அப் தண்டால் எடுத்து போட்டோசூட் எடுத்துக் கொண்ட புதுமண ஜோடியின் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரவணபாண்டி. இவர் அதே பகுதியில்...