சிவகங்கை அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.
View More அஜித்குமார் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புsivaganga
இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்“அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை
அஜித்குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனை தெரிவித்துள்ளது.
View More “அஜித்குமார் உடலில் 44 காயங்கள்.. மிருகத்தனமாக தாக்குதல்.. கொலை செய்பவர் கூட இதுபோல தாக்க மாட்டார்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனைமடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு தவெக சார்பில் நாளை மறுநாள் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
View More மடப்புரம் காவலாளி மரண விவகாரம் | நாளை மறுநாள் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்
போலீசார் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
View More இளைஞர் மரணம் – மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!
சிவகங்கை சம்பவம் தொடர்பாக போலீசார் அஜித்குமாரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
View More சிவகங்கை சம்பவம் | இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!“காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகை
காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல” – செல்வப்பெருந்தகைசிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்
சிவகங்கையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
View More சிவகங்கை சம்பவம் | “முதலமைச்சர் கூறப் போகும் பதில் என்ன?” – கேள்விகளை அடுக்கிய நயினார் நாகேந்திரன்“நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!
அஜித் உயிரிழப்பு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
View More “நீதி விசாரணை வேண்டும்” – உயிரிழந்த அஜித் குடும்பத்தினர் மாஜிஸ்திரேட்டிடம் கோரிக்கை!சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
View More சிவகங்கை சம்பவம் – இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஸ்டேக்!