தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பாஜகவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் இது குறித்து வாய் திறப்பாரா? என்று விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தமிழ்நாட்டில் SIR | பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறும் விஜய் வாய் திறப்பாரா..?- எம்பி ரவிக்குமார் கேள்வி…!

தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் SIR மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

View More தமிழ் நாட்டில் SIR : திமுக கூட்டணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையர்…!

பீகாரை தொடர்ந்து  இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள விருப்பதாக இந்திய தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தேர்தல் ஆணையர்…!

“கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

விழிப்புடன் இருந்து, கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள் எனக் காட்ட வேண்டிய நேரம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “கருப்பு சிவப்புக்காரர்கள்தான் தமிழ்நாட்டின் காவலுக்குக் கெட்டிக்காரர்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

”SIRக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை..!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

View More ”SIRக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை..!

பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது இஸ்லாமியர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகாரை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

View More பிகார் SIRக்கு எதிரான வழக்கு : இஸ்லாமியர்கள் நீக்கபட்டதாக எழுந்த புகாரை மறுத்த தேர்தல் ஆணையம்..!

பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

பிகார் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More பிகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிரான வழக்கு : தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

பீகாரில் நவம்பர் 22க்குள் தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!

பீகாரில் நவம்பர் 22க்கு முன்னர் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

View More பீகாரில் நவம்பர் 22க்குள் தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் தகவல்..!

பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

சிறப்பு தீவிர திருத்தத்தை தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

View More பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

கேரள மாநில சட்டமன்றத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம்.!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

View More கேரள மாநில சட்டமன்றத்தில் SIR-க்கு எதிராக தீர்மானம்.!