பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில்…
View More பஞ்சாப்புக்கு எதிரான போட்டி: ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றிRajasthan
திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலி
பேசிக்கொண்டிருந்தபோது இயர்போன் திடீரென வெடித்துச் சிதறியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார் நாகர். இவர் புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு…
View More திடீரென வெடித்துச் சிதறிய ’இயர்போன்’: இளைஞர் பரிதாப பலிவரதட்சனைக்காக மனைவியை நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்!
ராஜஸ்தானில் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே தனது நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் மாவட்டத்தின் அல்வார் பகுதியில் கடந்த 5…
View More வரதட்சனைக்காக மனைவியை நண்பர்களை வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கணவர்!ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !
பெண் ஒருவருக்கு ஒரே நேரத்தில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் டவ்சா (Dausa) அருகில் உள்ள கைர்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம் சரண் சர்மா. இவர் மனைவி…
View More ஒரே நேரத்தில் 2 டோஸ் : பெண் பரபரப்பு புகார் !மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!
ராஜஸ்தானில் மருத்துவ தம்பதியினர் பட்டப்பகலிலேயே பிரதான சாலையில் காரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் பட்டப்பகலில் மருத்துவர் தம்பதியினர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இரு சக்கர வாகனத்தில்…
View More மருத்துவ தம்பதி பட்டப்பகலில் சுட்டுக் கொலை!ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு…
View More ராஜஸ்தானில் 15 நாள் ஊரடங்கு: திருமணங்களுக்கும் தடை!95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!
ராஜஸ்தானில் 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பத்திரமாக 15 மணி நேரப்போரட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல நேரப்போரட்டத்திற்கு பிறகு…
View More 95 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு!ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே…
View More ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா!ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற 18-வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
View More ஐபிஎல் : ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!
35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த்…
View More 35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை: வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் ஏற்பாடு!