முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி தேசிய அளவிலான துக்கம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு மத்தியில் சோனியா காந்தியின் குடும்பத்தினர் விடுமுறைக்காக வியட்நாம் சென்று உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் படங்கள் பகிரப்பட்டது
View More முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வில் பங்கேற்காமல் காந்தி குடும்பம் வியட்நாமுக்கு சுற்றுலா சென்றதா? – உண்மை என்ன?