நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே… காதலிக்காக பெண் வேடமணிந்து போட்டித்தேர்வு எழுத சென்ற காதலன்…

காதலிக்காக பெண் வேடம் அணிந்து போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித் தேர்வு எழுத சென்ற காதலன் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜன. 7-ம் தேதி…

View More நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே… காதலிக்காக பெண் வேடமணிந்து போட்டித்தேர்வு எழுத சென்ற காதலன்…

பஞ்சாபில் இல்லம் தேடி 43 அரசு சேவைகள் – இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் போதும்!

பஞ்சாபில் பொதுமக்களின் இல்லத்துக்கே சென்று 43 அரசு சேவைகளை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாபில் வரும் 2024 மக்களவைத் தேர்தல்…

View More பஞ்சாபில் இல்லம் தேடி 43 அரசு சேவைகள் – இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் போதும்!

பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கான விலையை உயர்த்தினார் பகவந்த் மான்!

கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியதையடுத்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உயர்த்தியுள்ளார். அரசு ஒப்புக்கொண்ட கரும்பு விலையை ரூ.11 உயர்த்தும் முடிவுக்கு முதல்வர் மான் ஒப்புதல் அளித்துள்ளார்.  கரும்பு…

View More பஞ்சாப் மாநிலத்தில் கரும்புக்கான விலையை உயர்த்தினார் பகவந்த் மான்!

தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!

சென்னையில் நடைபெற்றுவரும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் தமிழ்நாடு அணி அரையிறுதியில் ‘ஷூட் அவுட்’ முறையில் ஹரியாணாவிடம் தோல்வியுற்றது. 13-வது தேசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி தொடர் சென்னையில் கடந்த 17-ம் தேதி…

View More தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் : அரையிறுதியில் தமிழ்நாடு அணி தோல்வி!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

டெல்லியில் காற்று மாசு கடுமையாக உயர்ந்துள்ளதால், அங்கு நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  தலைநகர் டெல்லியில் காற்றுமாசு கடுமையாக அதிகரித்துள்ளது.  மக்கள் சுவாசிக்கவே சிரமப்படும்…

View More டெல்லியில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு! நடைபயிற்சியை தவிர்க்க சுகாதாரத்துறை கோரிக்கை!

நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! – பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!

பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், அவர் நெருப்புடன் விளையாடுவதாக கருத்து தெரிவித்துள்ளது.  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர காலம் தாழ்த்துவதாக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது அம்மாநில அரசு தொடர்ந்த…

View More நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்! – பஞ்சாப் ஆளுநரை கண்டித்த உச்சநீதிமன்றம்!

காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!

டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக,  பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளன.  தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பார்வைத்திறன் மிகவும் குறைந்துள்ளது. காற்றில்…

View More காற்று மாசால் திணறும் டெல்லி – வாகனங்களை இயக்க கட்டுப்பாடு; மீறினால் ரூ.10,000 அபராதம்!

அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக சேவை செய்து வழிபாடு!

பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பல்வேறு சேவைகள் செய்து வழிபாடு செய்தார். பஞ்சாபில் உள்ள பொற்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற…

View More அமிருதசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தி இரண்டாவது நாளாக சேவை செய்து வழிபாடு!

பஞ்சாப் பெட்ரோல் பங்க்-களில் குவியும் ரூ.2,000 நோட்டுகள்!

பஞ்சாப்பில் எரிபொருள் நிரப்பும்போது 2,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதாக எரிபொருள் நிலையங்கள் அறிவித்துள்ளதால், அங்கு ரூ.2,000 நோட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப்…

View More பஞ்சாப் பெட்ரோல் பங்க்-களில் குவியும் ரூ.2,000 நோட்டுகள்!

நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?

மேகாலயா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களுக்கான முடிவுகள் வெளியானது. மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியானது பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,…

View More நான்கு மாநில தேர்தல்கள் : வெற்றி வாகை சூடியது யார்?