டெல்லி கடமை பாதையில் அணிவகுத்த 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்!!
குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. விழா நடைபெறும் இடத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி...