“ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!

தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த வீரர்களுக்கு அரசுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச்செயலாளர்  டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக…

View More “ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்தோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!” – டிடிவி.தினகரன் வலியுறுத்தல்!

கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்தி 18 காளைகளை பிடித்து முதல் பரிசான காரை வென்றார். பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன. 17)…

View More கோலாகலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – முதல் பரிசான காரை தட்டிச்சென்ற வீரர் கார்த்தி!

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்ற நிலையில் மாலை 6 மணி அளவில் நிறைவடைந்தது.  பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3-ஆவது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று…

View More உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி வாகைசூடிய கார்த்தி 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோவை காணலாம்… பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது.  இன்று…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிவாகை சூடிய வீரர் ‘கார்த்தி’ – 18 காளைகளை அடக்கிய பிரத்யேக வீடியோ!

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

ஜல்லிக்கட்டுக்கென மதுரையில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் – கீழக்கரைக்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர்…

View More கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஜன. 24-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!

தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கலை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.  குறிப்பாக சுற்றுலாதளங்கள் அனைத்திலும் மக்கள் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா நகரமான உதகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில்…

View More தமிழ்நாடு முழுவதும் காணும்பொங்கல் கொண்டாட்டம் கோலாகலம்! சுற்றுலாத்தளங்களில் குவிந்த பொதுமக்கள்!

வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க ரோந்து பணி தீவிரம்!

சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.   தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப்…

View More வங்கா நரி ஜல்லிக்கட்டை தடுக்க ரோந்து பணி தீவிரம்!

காணும் பொங்கல் – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவதும் இன்று (ஜன.17) கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு கோயில்கள்,  பூங்காக்கள்,  கடற்கரைகள்  உள்ளிட்ட இடங்களில் மக்கள்…

View More காணும் பொங்கல் – தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – செந்தில் தொண்டமான், வி.கே.சசிகலா காளைகள் வெற்றி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரின் காளைகள் வெற்றி பெற்றுள்ளன. பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – செந்தில் தொண்டமான், வி.கே.சசிகலா காளைகள் வெற்றி!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார் . பொங்கல் பண்டிகையொட்டி மதுரை மாவட்டத்தில் 3 வது ஜல்லிக்கட்டாக மதுரை அலங்கால்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு…

View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி – கொடியசைத்து துவக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்