தமிழ்நாடு அரசு இயக்கியுள்ள சிறப்பு பேருந்துகளில் 6.4 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.
View More பொங்கல் விடுமுறை – சிறப்பு பேருந்துகளில் 6.4 லட்சம் பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்!Pongal
“பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!
பொங்கலன்று ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
View More “பொங்கலன்று வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும்” – சீமான் பேட்டி!“இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல்!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப்…
View More “இல்லத்தில் மகிழ்ச்சிப் பொங்கல்! மாநிலத்தில் வளர்ச்சிப் பொங்கல்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல்!பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாம் நாள் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 2,25,885 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
View More பொங்கல் பண்டிகை: 2 நாட்களில் 4.13 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம்!பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
மத்திய அரசு ரூ.7000 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பரிசுதொகை வழங்காதது ஏன்? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். காஞ்சிபுரத்தில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளி செயல்பட்டு…
View More பொங்கல் பரிசுத்தொகை – தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!பொங்கல் பண்டிகை | தனியார் பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்வு!
பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் தனியார் பேருந்துகளின் பன்மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
View More பொங்கல் பண்டிகை | தனியார் பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு உயர்வு!பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!
பொங்கல் பண்டிகையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக…
View More பொங்கலுக்கு முன்பே வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை!பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட சின்னமலையில் உள்ள நியாயவிலைக் கடையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத் தொகுப்பு…
View More பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!குன்னுாாில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மும்மதத்தினரும் ஒன்றாக இணைந்து பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
View More குன்னுாாில் களைகட்டிய சமத்துவ பொங்கல் விழா!