அரசியல் பாதையில் இருந்து விலகுவதாக நடிகர் நெப்போலியன் அறிவிப்பு

தனது மகனின் சிகிச்சையில் கவனம் செலுத்தி வருவதால் அரசியல் பாதைக்குள் இனி வரமாட்டேன் என நடிகர் நெப்போலியன் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகரும் முன்னாள்…

View More அரசியல் பாதையில் இருந்து விலகுவதாக நடிகர் நெப்போலியன் அறிவிப்பு

தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை: மாதவன்

ஜெ.தீபாவை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்  என்று க.மாதவன் விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை ஆரம்பித்தார். சில காலம் அவர் மீது கவனம்…

View More தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை: மாதவன்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? நடிகர் விஷால் விளக்கம்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து நடிகர் விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை என்று…

View More ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து போட்டியா? நடிகர் விஷால் விளக்கம்

அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்

அக்னிபாத் திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். 17 வயதுக்கு மேல் 21…

View More அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்

உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது: பிரேமலதா

உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிகதான் செயல்படுகிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உட்கட்சித்…

View More உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது: பிரேமலதா

மதுரை ஆதீனம் அரசியல் பேசுவதில் என்ன தவறு: சீமான் கேள்வி

மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்வது, அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார், அவர் அரசியல் பேசுவது என்ன தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். சென்னை…

View More மதுரை ஆதீனம் அரசியல் பேசுவதில் என்ன தவறு: சீமான் கேள்வி

அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்

அரசியல் என்பது வியாபாரம் அல்ல ஆனால் இங்கு அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்,  “கமல்…

View More அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்

“ஜன கன மன”- படமல்ல; அரசியல் பாடம்

பிரித்திவிராஜ், சூரஜ் வெஞ்சரமூடு, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜன கன மன. தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் சபா என்கிற சபா மரியம் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்படுகிறார். அவர்…

View More “ஜன கன மன”- படமல்ல; அரசியல் பாடம்

டுவன்டி20 ஆட்டத்தில் கெஜ்ரிவால்

கேரளாவில் நான்கே நான்கு பஞ்சாயத்துகளில் மட்டுமே தலைகட்டாக இருக்கும் டுவன்டி 20 என்ற கட்சியின் ஆண்டு விழாவில் டெல்லியின் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். கேரளாவில் டுவன்டி 20 என்ற கட்சி ஆரம்பத்தில்…

View More டுவன்டி20 ஆட்டத்தில் கெஜ்ரிவால்

மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா

சில மாநிலங்களில் நேர் எதிர்நிலையில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடந்து முடிந்த கோவா சட்டமன்றத்…

View More மோடிக்கு எதிரான வித்தைக்கு வித்திடும் மம்தா