வெயிலின் தாக்கத்தால் த.வெ.க. மாநாட்டில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!

தவெக மாநாட்டு திடலில் ஒருபுறம் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில், மறுபுறம் விஜய்யை கண்டதும் வெயிலின் தாக்கத்தால் கலைந்து சென்றனர் தொண்டர்கள்.

View More வெயிலின் தாக்கத்தால் த.வெ.க. மாநாட்டில் இருந்து வெளியேறிய தொண்டர்கள்!

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!

ஆக.22ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் அமித் ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!

தவெக 2வது மாநாட்டின் தேதி அறிவிப்பு – மதுரைக்கு படையெடுக்கும் தொண்டர்கள்!

தவெகவின் 2வது மாநில மாநாட்டின் தேதியை கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

View More தவெக 2வது மாநாட்டின் தேதி அறிவிப்பு – மதுரைக்கு படையெடுக்கும் தொண்டர்கள்!

என் பேச்சு திரிக்கப்படுகிறது – நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!

தான் பேசிய கருத்துகள் திரித்துக் கூறப்படுவதாகவும், அதிமுகவின் எழுச்சி எதிர்க்கட்சிகளை அச்சமடையச் செய்துள்ளதாகவும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

View More என் பேச்சு திரிக்கப்படுகிறது – நியூஸ்7 தமிழுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரத்யேக பேட்டி: என் பேச்சு திரிக்கப்படுகிறது!

“ஒட்டு கேட்கும் கருவியை வைத்தவர் யார் என்று எனக்கு தெரியும்” – ராமதாஸ் பேட்டி!

அன்புமணி செயல் தலைவராக இருந்தும் என்னிடம் நடைபயணம் செல்ல அனுமதி வாங்கவில்லை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More “ஒட்டு கேட்கும் கருவியை வைத்தவர் யார் என்று எனக்கு தெரியும்” – ராமதாஸ் பேட்டி!

யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

“யார் வேண்டுமானாலும் வரலாம். யாரையும் வரக்கூடாது எனச் சொல்ல முடியாது. எல்லாரும் வரலாம்” என்று  ராமதாஸ் பதிலளித்தார்.

View More யார் வேண்டுமானாலும் வரலாம் – அன்புமணி குறித்த கேள்விக்கு ராமதாஸ் கூறிய பதில்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

காணொலி மூலம் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. 

View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சீமான் மீது பாய்ந்தது மாதர் சங்கத்தின் புகார்!

மாதர் சங்கத்தை அருவறுக்கத்தக்க வகையில் மோசமாக பேசியதால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More சீமான் மீது பாய்ந்தது மாதர் சங்கத்தின் புகார்!

2026ல் யாருடன் கூட்டணி? அன்புமணியுடன் சமரசமா? – ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

2026ல் யாருடன் கூட்டணி என்ற கேள்விகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். 

View More 2026ல் யாருடன் கூட்டணி? அன்புமணியுடன் சமரசமா? – ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

“சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவு உண்மையான நோக்கங்களுக்கும் வெற்று கோஷங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை அம்பலப்படுத்துகிறது என மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சாதிவாரி கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் கருவி” – தர்மேந்திரா பிரதான் விமர்சனம்!