கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை பேட்டி எடுத்த முன்னணி நடிகர் – யார் தெரியுமா………?

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனை மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயனை மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் பேட்டி எடுத்துள்ளார். இந்த நேர்காணலானது முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டியில் பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமில்லாமால் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருவர் என்று தலைப்பிடபட்டுள்ள இந்த பேட்டியின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் முழுமையான பேட்டி விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

டீசரின் லிங்க் : https://youtu.be/QDnQz_Exxw4?si=5dKEwjuY5VuwrtQ_

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.