டோக்கன் பெற்றவர்களுக்கு முழுமையாக வழங்கிய பிறகு, மற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும்…
View More டோக்கன் கிடைக்காதவர்களுக்கு ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு எப்போது? – தமிழ்நாடு அரசு வெளியிட்ட தகவல்!PongalGift
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு…
View More அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு – தமிழ்நாடு அரசு அறிவிப்புபொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் குழப்பம்? மகளிர் உரிமை தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே என கூறும் ரேசன்கடை ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகளிர் உரிமை தொகை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை…
View More பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் குழப்பம்? மகளிர் உரிமை தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே என கூறும் ரேசன்கடை ஊழியர்கள்- பொதுமக்கள் அதிர்ச்சி!பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.…
View More பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!
2024 பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காததற்கு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு பொங்கல்…
View More பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்க வேண்டும்! இபிஎஸ் வலியுறுத்தல்!’பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை’ – அமைச்சர் பெரியகருப்பன்
பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் அமைந்துள்ள வேலுநாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது 293வது பிறந்த நாள் விழா…
View More ’பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் செலுத்த வாய்ப்பில்லை’ – அமைச்சர் பெரியகருப்பன்குப்பை வண்டியில் வந்த பொங்கல் பரிசுகள் – பொதுமக்கள் அதிர்ச்சி
பூந்தமல்லி அருகே குப்பை வண்டியில் தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் அனுப்பப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கப் பணம் ரூ.1000, அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களும்…
View More குப்பை வண்டியில் வந்த பொங்கல் பரிசுகள் – பொதுமக்கள் அதிர்ச்சிதமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தபடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் இன்றுமுதல் வழங்கப்பட உள்ளன. 2021 ஆம் ஆண்டு தைப்பொங்கல்…
View More தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு பெறுவதற்கான் டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது!