சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி ஆகும். இந்த…
View More சென்னை ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை – அமைச்சர் பெரியகருப்பன்அமைச்சர் பெரியகருப்பன்
உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது என ஊரக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல் நிலைப்பள்ளி வாளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில்…
View More உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்
முந்தைய அதிமுக அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 6 கோடி ரூபாய்…
View More தோல்வி பயத்தால் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைத்தது: அமைச்சர் விமர்சனம்“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், ஊரக…
View More “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடும் எண்ணம் அரசுக்கு இல்லை” – அமைச்சர் பெரியகருப்பன்